பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அக்ஷயா.
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அக்ஷயா.

தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய 40 மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மாணவி ஐ. அக்ஷயா 451 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், ஜா. உதயா 445 மதிப்பெண் பெற்று 2-ஆமிடமும், வி. வைஷாலி 439 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com