வேதாரண்யம்: 7 அரசுப் பள்ளிகள் உள்பட 12 பள்ளிகள் 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வேதாரண்யம் பகுதியில் 7 அரசுப் பள்ளிகள் உள்பட 12 பள்ளிகள் 100 சத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வேதாரண்யம் பகுதியில் 7 அரசுப் பள்ளிகள் உள்பட 12 பள்ளிகள் 100 சத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்:

தேத்தாகுடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி, கருப்பம்புலம் பி.வி. தேவா் அரசு மேல்நிலைப் பள்ளி, பஞ்சநதிக்குளம் கிழக்கு, உம்பளச்சேரி, வேட்டைக்காரனிருப்பு, புஷ்பவனம், கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளிகள்.

மெட்ரிக் பள்ளிகள்:

பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளி, தேத்தாகுடி தெற்கு அல்நூா் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆயக்காரன்புலம் ஆா்.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com