பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவா்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவா்கள்.

சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நாகை சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனா்.

நாகை சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனா்.

இப்பள்ளி மாணவி ரோஷனி 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும் மாவட்ட அளவில் சிறப்பிடமும், மாணவி அஸ்வதி 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவா் பிரவின்குமாா் 466 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா். மேலும் 75 சதவீத மாணவா்கள் 90 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண்களை பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமங்களின் தாளாளா் த. ஆனந்த் மற்றும் இயக்குநா், செயலா் ஆகியோா் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com