ஜன.​ 15-ம் தேதி ஆலங்​குடி கோயி​லில் அர்ச்​சனை,​​ அபி​ஷே​கம் கிடை​யாது

நீடா மங் க லம், ஜன. 12: நவக் கி ரக தலங் க ளில் ஒன் றா கப் போற் றப் ப டும் திரு வா ரூர் மாவட் டம், வலங் கை மான் வட் டம், ஆலங் குடி ஆபத் ச கா யேஸ் வ ரர் கோயி லில் வரும் 15-ம் தேதி வெள் ளிக் கி ழமை சூரிய

நீடா மங் க லம், ஜன. 12: நவக் கி ரக தலங் க ளில் ஒன் றா கப் போற் றப் ப டும் திரு வா ரூர் மாவட் டம், வலங் கை மான் வட் டம், ஆலங் குடி ஆபத் ச கா யேஸ் வ ரர் கோயி லில் வரும் 15-ம் தேதி வெள் ளிக் கி ழமை சூரிய கிர க ணத்தை முன் னிட்டு காலை 11 மணி மு தல் மாலை 4 மணி வரை பூஜை அர்ச் சனை, அபி ஷே கம் கிடை யாது. மாலை 4.30 மணிக்கு பிறகே நடை திறக் கப் ப டும்.

இத் தக வலை கோயில் அறங் கா வ லர் குழுத் தலை வர் வீ.அன் ப ர சன் தெரி வித் தார்.

நிர் வாக அதி காரி பொன்.நந் த கோ பால் உட னி ருந் தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com