திரு​வா​ரூர் மாவட்ட ஒன்​றிய,​​ நகர பாஜக நிர்​வா​கி​கள் அறிவிப்பு

மன் னார் குடி, ஜன. 12: திரு வா ரூர் மாவட்ட ஒன் றிய, நகர பாஜக நிர் வா கி கள் அறி விக் கப் பட் டுள் ள னர். திரு வா ரூர் மாவட்ட பார திய ஜனதா கட் சி யின் ஆலோ ச னைக் கூட் டம் ஞாயிற் றுக் கி ழமை மன் னார் கு

மன் னார் குடி, ஜன. 12: திரு வா ரூர் மாவட்ட ஒன் றிய, நகர பாஜக நிர் வா கி கள் அறி விக் கப் பட் டுள் ள னர்.

திரு வா ரூர் மாவட்ட பார திய ஜனதா கட் சி யின் ஆலோ ச னைக் கூட் டம் ஞாயிற் றுக் கி ழமை மன் னார் கு டி யில் நடை பெற் றது. கூட் டத் துக்கு கட் சி யின் மாவட் டத் தலை வர் கறுப்பு முரு கா னந் தம் தலைமை வகித் தார். கட் சி யின் மாநில நிர் வா கி கள் சு. ஞான சே க ரன், ஞான. ரவிச் சந் தி தன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.

சிறப்பு விருந் தி ன ராக கட் சி யின் மாநில தேர் தல் அலு வ லர் எம்.எஸ். ராம லிங் கம் கலந் து கொண்டு, கட் சி யின் திரு வா ரூர் மாவட்ட நிர் வா கி களை அறி வித் தார்.

இதில் கட் சி யின் மாவட் டத் தலை வ ராக சிவ. காம ராஜ் (47), நக ரத் தலை வ ராக (மன் னார் குடி) வி.கே. செல் வம், (திருத் து றைப் பூண்டி) இளசு. மணி, (திரு வா ரூர்) ஏ.ஜயக் கு மார், ஒன் றி யத் தலை வர் க ளாக (மன் னார் குடி) சி. கரு ணா நிதி, (முத் துப் போட்டை) சி. ராம லிங் கம் (திருத் து றைப் பூண்டி) எல்.எஸ். இளங் கோ வன், (கோட் டூர்) டி. நட ரா ஜன். ஆகி யோர் தேர் வு செய் யப் பட் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com