சுடச்சுட

  

  நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

  காளான் உற்பத்தி செய்திட ஆர்வமுள்ள விவசாயிகளும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்களும் பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் தி. செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

  முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04367-260666,04367-261444.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai