திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் போலீஸார் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். இதில், அனுமதியின்றி 11 பேர் மதுவிற்றது தெரியவந்ததையடுத்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்