சுடச்சுட

  

  மன்னார்குடியில் அண்மையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பி அறுந்துகிடந்ததை பார்க்காது இருசக்கரவாகனத்தில் சென்ற மன்னார்குடியை சேர்ந்த ரா.சிவா அவரது நண்பர் க.மணிகண்டன் ஆகியோர் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.இதனை அடுத்து சனிக்கிழமை தமிழஅரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்(வலமிருந்து 3-வதாக)கலந்துகொண்டு சிவா பெற்றோர்களிடம் ரூ.1.50 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai