சுடச்சுட

  

  ஆலங்குடி கோயிலில்  மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

  By  நீடாமங்கலம்,  |   Published on : 02nd June 2014 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் வளாகத்தில் எட்டு இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயிலைச் சுற்றிலும் நான்குபுறமும் குழாய்கள் அமைக்கப்பட்டு 8 இடங்களில் மழைநீர் எந்த வகையிலும் சேதாரம் இன்றி தொட்டிகளில் நிரம்பும் வகையில் இந்த மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.
   இந்தப் பணிகளை அறநிலைய உதவி ஆணையரும் கோயில் செயல் அலுவலருமான செ. சிவராம்குமார் பார்வையிட்டு, பணியாளர்களை அறிவுறுத்தி வருகிறார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai