Enable Javscript for better performance
காதலி பேசாததால்  காதலன் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே காதலி பேசாததால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
     திருவாரூர் அருகே வைப்பூர் பழையவலத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன் மகன் புஷ்பநாதன் (22). இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக அந்தப் பெண் புஷ்பநாதனுடன் பேசவில்லையாம். இதில் மனமுடைந்த புஷ்பநாதன் திங்கள்கிழமை வீட்டு உத்தரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வைப்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai