Enable Javscript for better performance
விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- Dinamani

சுடச்சுட

    

    விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    By திருவாரூர்,  |   Published on : 05th June 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள் விடைத்தாள்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    மார்ச் 2014 எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் ள்ற்ன்க்ங்ய்ற்.ட்ள்ங்14ழ்ற்ழ்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதே இணையதள முகவரியில்

    அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ச்ர்ழ் தங்ற்ர்ற்ஹப்ப்ண்ய்ஞ் தங்ஸ்ஹப்ன்ஹற்ண்ர்ய் என்ற தலைப்பை உள்ளீடு செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 9-ம் தேதி மதியம் 1 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai