சுடச்சுட

    

    ""திருவாரூர் வட்டம் சேமங்கலம், நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம், குடவாசல் வட்டம் இலையூர், வலங்கைமான் வட்டம் நார்த்தங்குடி, நீடாமங்கலம் வட்டம் லட்சுமாங்குடி, மன்னார்குடி வட்டம் புழுதிக்குடி. திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்'' என்று ஆட்சியர் சி. நடராசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai