Enable Javscript for better performance
முதியவர் தீக்குளித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குடவாசலில் புதன்கிழமை முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் தெற்குமடவிளாகத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணிய அய்யர் (70). இவர் கடந்த 4 மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்ரமணிய அய்யர், புதன்கிழமை வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொண்டார். பலத்த காயமடைந்த அவர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai