Enable Javscript for better performance
கராத்தே போட்டியில் சிறப்பிடம்:காவலர் குழந்தைகளுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கராத்தே போட்டியில் சிறப்பிடம்:காவலர் குழந்தைகளுக்கு பாராட்டு

    By திருவாரூர்  |   Published on : 10th June 2014 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவில் காவலர் குழந்தைகளுக்கான காரத்தே போட்டியில் திருவாரூர் காவலர்களின் குழந்தைகள் சிறப்பிடம் பெற்றனர். 

    பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், திருவாரூர் காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர்.

    40-50 எடைப் பிரிவில் மு. பாலகுரு முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    வீரர் அக்ரூய் என்பவர் 50-55 எடைப் பிரிவில் 2-மிடம் பெற்று வெள்ளியும், வீராங்கனை பிரியதர்சினி என்பவர் 59 எடைப் பிரிவில் 3-மிடம் பெற்று வெண்கலம் பரிசாக பெற்றார்.

    காரத்தேப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் வாழ்த்தி பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai