சுடச்சுட

  

  திருவாரூர் பொன்சுந்தரம் நகரில் மகாகவி பாராதியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  ஓய்வு பெற்ற வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் சுந்தரி தியாகராஜன், அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் மற்றும் மனவளக் கலை மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai