சுடச்சுட

    

    பேரளம் அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள கோவில்பத்து மேலத்தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தவமணி (35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் அமரனும் (18) சனிக்கிழமை வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது திடீரென்று இடியுடன் மழை பெய்தது. இதையடுத்து தவமணி அருகில் இருந்த பனை மரத்தின் அடியில் ஒதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கி அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அமரன் உயிர் தப்பினார். இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai