சுடச்சுட

    

    பேரளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை காணவில்லை என மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே வெள்ள அதம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 8-ம் தேதி கொல்லுமாங்குடி கடைத்தெருவுக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ராஜேந்திரனை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் ராஜா, பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai