சுடச்சுட

    

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்

    By திருவாரூர்  |   Published on : 17th June 2014 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    திருவாரூரில் அண்மையில் சங்க இயக்கப் புரவலர் எம்.வி. சுந்தரேசன் தலைமையில் மாவட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ். துரைராஜ் மாவட்டத் தலைவர், எஸ். அன்பரசு செயலர், ஆர். முத்துவேல் பொருளாளர், கே. கருணாகாளி அமைப்புச் செயலர், கே. சுந்தரமூர்த்தி, எஸ். இளையராஜா ஆகியோர் மாவட்டத் துணைத் தலைவர்கள், ராஜேந்திரன், ஆரோக்கியராஜ் ஆகியோர் மாவட்ட இணைச் செயலர்கள், எஸ். கமலப்பன், ஜி. ஜம்புலிங்கம், கார்த்தி, டி. சிவராமன், ஜே. ஆசைத்தம்பி, எஸ். பாஸ்கரன் ஆகியோர் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள், ஆர். ஹேமலதாசாந்தினி மாவட்ட மகளிரணி செயலர், ஜி. கரோலின் அற்புத ராணி மகளிரணி இணைச் செயலர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai