சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற 14 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் மாவட்டத்திலுள்ள காவல் நிலையப் போலீஸார் திங்கள்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 14 பேர் அனுமதியின்றி மதுபானம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அனைவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai