சுடச்சுட

    

    திருவாரூர் அருகே இரு சக்கர வாகனத்தில் ஆடுகளை கடத்திய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    திருவாரூர் அருகே திருநெய்பேரூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (52). இவரது வீட்டில் இருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தில் கடத்தி செல்ல முயன்றனர். இதையறிந்த லோகநாதன் சப்தமிட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் மர்ம நபர்களைப் பிடித்து, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், ஆட்டை திருடியவர்கள் குடவாசல் வட்டம், கமலாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமார் (26), செல்லையன் மகன் சுந்தர் (29) என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai