Enable Javscript for better performance
திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆண் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

    திருவாரூர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத அறைகள் உள்ளன. இந்த அறையின் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருவாரூர் ரயில்வே காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai