சுடச்சுட

    

    திருப்பாம்புரம் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

    By திருவாரூர்,  |   Published on : 22nd June 2014 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ராகு, கேது கோயிலில் சனிக்கிழமை ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திரும்பாம்புரத்தில் பழமையான சேஷபுரீஸ்வரர் ராகு, கேது கோயில் உள்ளது. 274 தேவாரப் பாடல் பெற்ற தொன்மையான இக்கோயிலில் வழிபட்டால், திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப் பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தியில் வழிபட்டதாக ஐதீகம்.

    சனிக்கிழை பிற்பகல் 11.12-க்கு ராகு பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக் கும், கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்கும் இடம் பெயர்ந்தார். முன்னதாக காலை 7 மணிக்கு பூஜை தொடங்கியது.

    அடுத்து, சிறப்பு யாகம், மகா பூர்ணாஹூதி, மகா பால்அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. திராளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai