சுடச்சுட

    

    பி.எஸ்.என்.எல். சேவை விழிப்புணர்வு முகாம்

    By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 22nd June 2014 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்ற ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் சேவை, சலுகை குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். மகாலெட்சுமி தலைமை வகித்தார். தொழில்நுட்ப அலுவலர் ஆர். சக்திவேல் தொடக்க உரையாற்றினார்.

    கோட்டப் பொறியாளர் டி. ராதாகிருஷ்ணன் பிஎஸ்.என். எல். நிறுவன சேவை குறித்து விளக்கினார்.

    வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் து. ரெத்தினசபாபதி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai