Enable Javscript for better performance
முதியவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குடவாசல் அருகே முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்களம்பூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி(70). மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர் கடந்த வியாழக்கிழமை வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து குடவாசல் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai