சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் துணை இயக்குநராகப் பணியாற்றி கே. மயில்வாகனன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். ஏற்கெனவே வேளாண் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த தனசேகரன் கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai