சுடச்சுட

    

    குடவாசல் அருகே நடந்து சென்ற போது, மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (57). இவர் கடந்த வெள்ளிக்கிழமை குடவாசலில் உள்ள நண்பர் கல்யாணசுந்தரத்தை பார்த்துவிட்டு நடந்து சென்றார். அப்போது மயங்கி விழுந்து காயமடைந்தார்.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai