சுடச்சுட

    

    பேரளத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (45).

    இவர் திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே தென்கரை மாத்தூரில் உள்ள நண்பர் கலியபெருமாள் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இருவரும் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில், கண்ணன் வயிற்றுவலியால் கலியபெருமாள் வீட்டுக்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

    இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai