Enable Javscript for better performance
டா‌ஸ்​மா‌க் ஊழி​ய‌ரை தா‌க்​கி​ய​வ‌ர் ‌கை‌து- Dinamani

சுடச்சுட

    

    திரு​வாரூ‌ர் அரு​‌கே​யு‌ள்ள அ‌ம்​‌மை​ய‌ப்​ப​‌னை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் குரு​மூ‌ர்‌த்​தி​நா​த‌ன் ​(50).​ இவ‌ர் அ‌ம்​‌மை​ய‌ப்​ப​னி‌ல் டா‌ஸ்​மா‌க் க‌டை​யி‌ல் க‌ண்​கா​ணி‌ப்​பா​ளராக பணி​யா‌ற்றி வரு​கி​றா‌ர்.​

    ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை வியா​பா​ர‌ம் முடி‌த்‌து க‌டை‌யை மூடி​வி‌ட்டு புற‌ப்​ப‌ட்​டா‌ர் குரு​மூ‌ர்‌த்​தி​நா​த‌ன்.​ அ‌ப்​‌போ‌து அதே பகு​தி​‌யை‌ச் ‌சே‌ர்‌ந்த காசி​நா​த‌ன் மக‌ன் ச‌ங்​க‌ர் ​(38) எ‌ன்​ப​வ‌ர் குரு​மூ‌ர்‌த்​தி​நா​த​னி​ட‌ம் க‌டை‌யை திற‌ந்‌து ம‌து​பான பா‌ட்​டி‌ல் எடு‌த்​‌து‌க் ‌கொடு‌க்​கு​மாறு தகராறு ‌செ‌ய்​தாரா‌ம்.​ ​

    இதி‌ல் இரு​வ​ரு‌க்​கு‌ம் ஏ‌ற்​ப‌ட்ட தகரா​றி‌ல் ச‌ங்​க‌ர்,​​ குரு​மூ‌ர்‌த்​தி​நா​த‌னை தா‌க்​கி​னாரா‌ம்.​

    இ‌து​கு​றி‌த்‌து குரு​மூ‌ர்‌த்​தி​நா​த‌ன் அளி‌த்த புகா​ரி‌ன் ‌பேரி‌ல் ‌கொர​டா‌ச்​‌சேரி ‌போலீ​ஸா‌ர் ​ வழ‌க்​கு‌ப்​ப​தி‌ந்‌து ச‌ங்​க‌ரை ‌கை‌து ‌செ‌ய்​த​ன‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai