Enable Javscript for better performance
முத்துப்பேட்டை தர்ஹாவில் ஏ.ஆர். ரஹ்மான் பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டை தர்ஹாவில் ஏ.ஆர். ரஹ்மான் பிரார்த்தனை

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 03rd April 2015 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை - ஜாம்புவானோடை தர்ஹாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் புதன்கிழமை பிரார்த்தனை மேற்கொண்டார்.

    ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தினருக்கு, தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாகிப், டிரஸ்டி தமீம் அன்சாரி சாகிப் உள்ளிட்ட தர்ஹா நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தர்ஹாவில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் சமாதி பகுதிக்குச் சென்ற ஏ.ஆர். ரஹ்மான் அங்கு பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து, ஆற்றாங்கரை பாவா தர்ஹா மற்றும் அம்மா தர்ஹா ஆகியவற்றுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai