சுடச்சுட

    

    மகாவீர் ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

    இவ்விடுமுறை நாளில் உரிய அனுமயின்றி மது விற்பனை செய்யப்படுகிறதா என திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

    இந்நிலையில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், கோட்டூர் மனோகரன் (25), கூத்தால்லூர் ராஜா (29) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து, 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai