சுடச்சுட

    

    திருவாரூர்: ஏப். 11-ல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

    By திருவாரூர்  |   Published on : 08th April 2015 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப்பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    திருவாரூர் வட்டம், திருவாதிரைமங்கலம், நன்னிலம் வட்டம் விசலூர், குடவாசல் வட்டம் விஸ்வநாதபுரம், வலங்கைமான் வட்டம் திருவோனமங்கலம், நீடாமங்கலம்

    வட்டம் காணூர் அன்னவாசல், மன்னார்குடி வட்டம் பள்ளிவரித்தி, திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலிவலத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் ஏப். 11-ம்

    தேதி நடைபெறவுள்ளது.

    காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில், மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள், குடும்ப அட்டையில் பெயாó சேர்த்தல், நீக்குதல்,

    திருத்தம், கடை மாற்றம், முகவரி மாற்றம் குறித்து மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai