சுடச்சுட

    

    ஆந்திரத்தில் தமிழர்கள்சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 10th April 2015 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாற்றத்துக்கான மக்கள் களம் சார்பில், இயற்கை உழவர் இயக்க நாகை மாவட்ட பொறுப்பாளர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இயற்கை உழவர் இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் வரதராஜன், நுகாóவோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிறை. அறிவழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன், வங்கி ஊழியர் சங்க நிர்வாகி காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai