சுடச்சுட

    

    திருவிடசேரி ஊராட்சியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கல்

    By திருவாரூர்  |   Published on : 13th April 2015 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடவாசல் பகுதியில் சனிக்கிழமை 1,562 பயனாளிகளுக்கு

    ரூ. 64.55 லட்சத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    குடவாசல் ஒன்றியம் அன்னியூர், கண்டிரமாணிக்கம், திருவிடச்சேரி ஆகிய ஊராட்சிகளில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை பயனாளிகளுக்கு தமிழக உணவு மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கி பேசியது:

    குடும்ப தலைவிகளின் வேலைச் சுமையை குறைக்க விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கி கிராமப்புற பெண்களுக்கும், நகர்புற பெண்களுக்கு இணை

    யான வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 1,71,345 பயனாளிகளுக்கு ரூ. 85. 21 லட்சம் மதிப்பில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது என்றார் காமராஜ்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் பாப்பா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai