சுடச்சுட

  

  தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருவாரூர் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  புத்தாண்டையொட்டி தியாகராஜர் கோயில், விளமல் பதஞ்சலி மனோகர் கோயில், முருகன் கோயில், மாற்றுறைத்த பிள்ளையார் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள்

  கோயில், ஆலங்குடி குரு கோயில், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai