சுடச்சுட

    

    பேரளம் பகுதியில் வியாழக்கிழமை (ஏப். 16) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    பேரளம், அதம்பார், வேலங்குடி துணை மின் நிலையங்களில் ஏப். 16-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், அதம்பார், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், நல்லாடை, காளியாகுடி, எடக்குடி, வேலங்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai