Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டிபாரத ஸ்டேட் வங்கியில் இன்று ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டிபாரத ஸ்டேட் வங்கியில் இன்று ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

    By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 17th April 2015 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி பாரத ஸ்டேட் வங்கியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) காலை 10 முதல் மாலை 4 மணி வரை ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடைபெறவுள்ளது.

    எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய, கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை வங்கியின் முதல் தளத்தில் இயங்கும் சிறப்பு முகாமில் அளித்து புதிய நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கியின் முதுநிலை மேலாளர் வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai