சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், குடவாசலில் ஏப். 20-ம் தேதி மின் விநியோகம் இருக்காது.

  இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  குடவாசல் துணை மின் நிலையத்தில் ஏப். 20-ம் தேதி காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், திருவிடைச்சேரி, மணலகரம், காங்கேயநகரம், குடவாசல், பெரு ம்பண்ணையூர், அடவங்குடி, வடவேர், செம்மங்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai