Enable Javscript for better performance
\\\"திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை கிராமங்களில் அமல்படுத்த வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை கிராமங்களில் அமல்படுத்த வேண்டும்'

    By DN  |   Published on : 22nd April 2015 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை படிப்படியாக கிராமங்களில் அமல்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தனிநபர் கழிப்பறை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பயிற்சியைத் தொடக்கிவைத்து மேலும் அவர் பேசியது:

    நீடித்து மற்றும் நிலைத்து இருக்கக்கூடிய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை படிப்படியாக கிராமங்களில் செயல்படுத்துவது அவசியம். திடக்கழிவு மேலாண்மை என்பது

    கிராம சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவாõன் பங்கேற்புடன் கழிவுப் பொருட்களை சேகாõத்தல், அகற்றுதல் மற்றும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல் ஆகியவை

    உள்ளடக்கியதாக இருக்கும்.

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தூய்மைக் காவலாóகள் நியமிக்கப்பட்டு, அவாóகள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்பட்டு நறுக்கும் இயந்திரம்

    மற்றும் தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள் மூலம் ஊராட்சிகளில் தூய்மைப்படுத்த வேண்டும். இந்தப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மை காவலாóகளுக்கு மேல்சட்டை,

    தொப்பி, கையுறைகள் வழங்க வேண்டும். 

    ஒவ்வொரு ஊராட்சியிலும் 300 குடும்பத்துக்கு ஒரு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டு, அதன்மூலம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரிக்க வேண்டும்

    என்றார் ஆட்சியர்.

    பயிற்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநாó மோகன்ராஜ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநாó ஸ்ரீலேகா, புதுவாழ்வு திட்ட

    மேலாளாó கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai