சுடச்சுட

    

    அகில இந்திய கேரம் போட்டியில் திருவாரூர் வீரர் 3-மிடம்

    By திருவாரூர்,  |   Published on : 24th April 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12 வயதுகுள்பட்டோருக்கான அகில இந்திய கேரம் விளையாட்டுப் போட்டி அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்றது. இதில் திருவாரூர் டிரினிட்டி பள்ளி வீரர் கௌசிக் 3-மிடம் பெற்றார்.

    இவரை பள்ளி முதல்வர் உமாமகேஷ்வரி, நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் கோபி, ஜெகதீசன், பயிற்சியாளர் காரல்மார்க்ஸ் ஆகி யோர் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai