சுடச்சுட

    

    திருவாரூரில் நாளைஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 27th April 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெறவுள்ளது.

    மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்குவதில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்கின்றனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை கூட்டத்தில் தெரிவித்து பயன் பெறலாம் .

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai