சுடச்சுட

    

     திருத்துறைப்பூண்டியை அடுத்த எழிலூர் இளநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொ. வெள்ளைச்சாமி (32). இவர் திங்கள்கிழமை தனது ஆடுகளைத் தேடி வயலுக்கு சென்றார். அப்போது, முத்து என்பவரது வயல் வழியாக சென்றபோது, திடீரென இடியுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai