சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அம்மளூரை சேர்ந்தவர் மகாதேவன் (23). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இதனால்,  அவரை குண்டர் தடுப்பச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆட்சியர் மதிவாணனுக்கு பரிந்துரைத்தார். இதன்பேரில், ஆட்சியர் மதிவாணன், மகாதேவனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai