Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்த சந்திரமோகன் மனைவி பூங்கொடி (35). இவர், கடந்த 26-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பிறகு ஊர்திரும்பிய அவர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai