Enable Javscript for better performance
லாரி மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர், ஜன. 27: திருவாரூரில் லாரி மோதியதில் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    திருவாரூர் நடனவாகன தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சுமதி (55). இவர் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூர் தியாகராஜர் கோயில் எதிரில் தேரடி விநாயகாó கோயில் வாசலை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சுமதி மீது மோதியதில்  அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai