Enable Javscript for better performance
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம்

    By திருவாரூர்  |   Published on : 15th April 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.என். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு, தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திருவாரூர் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

    திருவாரூர் பேருந்து நிலையத்துக்குள் அமர்ந்திருந்த பயணிகள், வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில்  அமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது, அமைச்சருடன் வேட்பாளர் ஏ.என். பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர்.     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai