Enable Javscript for better performance
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

    By நீடாமங்கலம்  |   Published on : 02nd March 2016 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் சந்தானகிருஷ்ணரமேஷ், கூடுதல் ஆணையர் ஜுலியட்ஜெயசிந்தா, துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு செலவினங்களுக்கும் மன்றம் அனுமதியளித்தது. கிராமப்புறங்களில் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் ஆபத்து ஏற்படுவதற்கு முன் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai