சுடச்சுட

    

    திருவாரூர் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியை தாக்கிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவாரூர் அருகே ராதாநஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் (30). இவரது மனைவி சுதா (28). இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் தேவதாஸ் மனைவியை தாக்கினார். அதற்கு தேவதாசின் தம்பி பரமானந்தம் உதவியாக இருந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தேவதாசை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai