Enable Javscript for better performance
மூதாட்டியை காணவில்லை:போலீஸில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மூதாட்டி காணாமல்போனதாக போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம் அருகேயுள்ள மூலங்குடியைச் சேர்ந்தவர் ஜானகி (60). இவர் கடந்த பிப். 25 ஆம் தேதி வீட்டிலிருந்து கடைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகள் கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில், நன்னிலம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai