Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டிநகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டிநகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 04th March 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக இருந்த குருசாமி, கடந்த மே மாதம் பணி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த நகராட்சி பொறியாளர் ராஜகோபால் கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம், சீர்காழி நகராட்சி ஆணையராக இருந்த பி. கிருஷ்ணமூர்த்தி திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai