சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னிபுரீசுவரர் - பொங்கு சனீசுவரர் கோயில் செயல் அலுவலர் தை. ஜெயபால் (58), புதன்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

  1988-இல் பணியில் சேர்ந்த இவர், பல்வேறு கோயில்களில் செயல் அலுவலராகப் பணியாற்றி தற்போது, திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீசுவரர் கோயில் செயல் அலுவலராகவும், திருக்கருகாவூர் முல்லைவனநாதர் - கர்ப்பரட்சாம்பிகை கோயில் செயல் அலுவலராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதற்கான பணி ஓய்வு பாராட்டு விழா திருக்கொள்ளிக்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இதில் தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ச. குமாரதுரை, உதவி ஆணையர்கள் சிவராம்குமார், ரெத்தினவேல், பொங்கு சனீசுவரர் கோயில் செயல் அலுவலர் ராமநாதன், தக்கார் மு. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரது சேவையைப்பாராட்டினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai